Thursday 7 January 2016

வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் பெய்ட்டுவெர்ட்(paidvert)

PaidVerts

வீட்டிலிருந்தபடியே உங்கள் ஓய்வு நேரத்தில் சம்பாதிக்க மற்றுமொரு இணையதளம் பெய்ட்டுவெர்ட்(paidvert). கடந்த ஒரு வருடமாக மிகவும் சிறப்பாக செயல்படுகிறது . இந்த தளத்தில் சம்பாதிக்க நீங்கள் பணம் எதுவும்
செலுத்த வேண்டாம் . தினமும் 15 நிமிடங்களை செலவிட்டால் போதும் . மற்ற ptc தளங்களை விட வித்தியாசமான முறையில் இவர்கள் பணத்தை கொடுக்கிறார்கள் . அதாவது 0005 சென்ட் முதல் 200 டாலர் வரை பயனர்களுக்கு பணத்தை கொடுக்கிறார்கள் .bonus ad point என்ற முறையை இவர்கள் தளத்தில் புகுத்தியுள்ளார்கள் .
மேலே உள்ள படத்தில் BAP ஆனது எவ்வாறு இருக்கும் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது. முதலில் நீங்கள் bap விளம்பரங்களை பார்க்க வேண்டும் . ஓர் நாளைக்கு 8 bap விளம்பரங்கள் இருக்கும் . இந்த bap மதிப்பிற்கு ஏற்றவாறு உங்களுக்கு விளம்பரம் வரும் . bap மதிப்பை கூட்டுவதின் மூலம் மதிப்பு கூடிய விளம்பரங்களை பார்க்கலாம் .
எவ்வாறு இணைவது என்பதை பார்க்கலாம் முதலில் இந்த லிங்க் ஐ கிளிக் பண்ணி ஒப்பன் பண்ணுங்கள் . Create a new account என்னும் ஆப்ஷன் வரும். முதலில் உங்கள் பயனர் பெயர் , ஈமெயில்,பாஸ்வேர்ட்,கன்பார்ம்  பாஸ்வேர்ட், உங்கள் பாலினம் அணா அல்லது பெண்ணா , உங்கள் பிறந்த தேதி , Conform date of birth  இல் மீண்டும் உங்கள் பிறந்த தேதி I conform that i was ஐ கிளிக் செய்யுங்கள். ஓபன் அக்கௌன்ட் ஐ கிளிக் பண்ணுங்கள். பண்ணி முடித்த பிறகு உங்கள் ஈமெயில் ஐ.டி க்கு ஒரு கன்பர்மேஷன் (Conformation) செய்தி வரும் அதை கிளிக் செய்து உங்கள் அக்கௌன்ட் ஐ அக்டிவேட் பண்ணுங்கள் . இப்பொழுது லாகின் கிளிக் பண்ணி உங்கள் ஈமெயில் ஐ .டி மற்றும் பாஸ்வேர்ட் கொடுங்கள் .I am not a robot என்னும் ஆப்ஷன் ஐ கிளிக் பண்ணி அதில் வரும் இமேஜ் காப்ட்சா வை டைப்  பண்ணுங்கள் .இப்பொழுது தளத்தின் உள்ளால் போய்விடும் . உங்கள் மெம்பர் பேஜ் ஓபன் ஆகும் .அதில் paid ads(OR)View paid ads என்னும் ஆப்ஷன் ஐ கிளிக் பண்ணுங்கள் . முதலில் கீழே இருக்கும் BAP அட்ஸ் ஐ பார்த்து விட்டு பின்னர் view Bonus ad ஐ பாருங்கள் . உங்கள் Bap மதிப்பை அதிகரிக்க 1 டாலர் உங்கள் அக்கௌன்ட் இல் சேர்ந்தவுடன் My Ad Campaigns ஐ கிளிக் பண்ணி விளம்பரம் வாங்குங்கள் . 1 டாலருக்கு 3500 மதிப்புள்ள BAP அட் கொடுப்பார்கள் . 10 டாலர் சேர்ந்தவுடன் உங்கள் கணக்கிற்கு பணத்தை பெறலாம் . மேலும் உங்கள் நண்பர்களை சேர்ப்பதன் மூலம் அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 5 சதவிகிதம் உங்களுக்கு வரும் . இதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் . உங்கள் கீழ் அதிகம் பேர் இருந்தால் நீங்கள் ஒரு மாதத்திலேயே 500 டாலருக்கு மேல் சம்பாதிக்கலாம் . மேலும் BAP ஐ அதிகரிக்க பல வகை விளையாட்டுகள் இருக்கின்றன உங்கள் திறமையை பொறுத்து அதிகம் BAP சம்பாதிக்கலாம் . நீங்கள் எவ்வளவு சம்பாதித்திருக்கிறீர்கள் என்பதை my balance என்னும் ஆப்ஷன் உங்கள் member homepage மேலே இடது புறம் தெரிந்துகொண்டிருக்கும்.
விளம்பரம் எவ்வாறு பார்ப்பது ?
விளம்பரத்தை கிளிக் பண்ணுங்கள் திரையில் 3 லைன்கள் தோன்றும் .

மேல் உள்ள படத்தை போல் தோன்றும் . அதில் சரி குறியிடப்பட்ட குறியின் மேல் ஒரு லோகோ ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணினால் குறியிடப்பட்ட வார்த்தைகள் கீழே வரும் x மார்க் ஆனது டிக் ஆகும் பின்னர் proceed to advertiser website ஐ கிளிக் பண்ணுங்கள் . திரையில் புதிய விண்டோ ஒன்று திறக்கும் அதில் 30 செகண்ட்ஸ் நேரம் ஓடும் . அதற்குள் திரையில் தெரியும் காப்ட்சா (captcha ) வை டைப் பண்ணுங்கள்.30 செகண்ட்ஸ் ஓடி முடிந்ததும் conform என கேட்கும் அதை கிளிக் பண்ணுங்கள் . close  window என வரும் அதை கிளிக் பண்ணுங்கள் . திரை மறையும் . இதே போல் எல்லா விளம்பரங்களையும் பாருங்கள் . வேறு தகவல்கள் தேவையெனில் comment  இல் குறிப்பிடுங்கள் .

PaidVerts

Wednesday 6 January 2016

கிளிக்சென்ஸ் கிளிக்ஸ்க்ரிட் விளையாட்டு மூலம் கிடைத்த பணம்

கிளிக்சென்ஸ் கிளிக்ஸ்க்ரிட் விளையாட்டு மூலம் கிடைத்த பணம் 

07.01.2016

http://www.clixsense.com/?2370055
10 சென்ட் முதல் 10 டாலர் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இன்றே இணைந்து பணத்தை அள்ளுங்கள்

Tuesday 24 November 2015

டிராபிக்மான்சூன் (Trafficmonsoon)

Share Up To 110 % - 10% Affiliate Program

டிராபிக்மான்சூன் (Trafficmonsoon)

இது ஒரு விளம்பரதாரர் தளம் . அவர்கள் கொடுக்கும் விளம்பரத்தை பார்த்தால் நமக்கு பணம் கொடுப்பார்கள் . மிகவும் நம்பகமான தளம் . கீழ் உள்ள வழிமுறைகள் மூலம் இதில் இணைந்து பயனடையுங்கள்

Join

 மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் .

வலது மேற்புறம் உள்ள “Register” என்பதை கிளிக் செய்யவும்.

உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
உண்மையான தகவல்களை பதிவு செய்யவும்
உங்களின் பெயர், கடவுச்சொல்(password), ஈமெயில்
முகவரியை உள்ளீடு செய்யவும்
Withdraw code என்ற இடத்தில் select any 5
digit number to withdraw your earnings,and note it ,
(pls verify ur email address pls open email account)
உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Link அனுப்பப்படும் அதை Click செய்யவும்.அந்த தகவல்களினை
மறக்க வேண்டாம்
லாகின் செய்யவும்.உங்களின் உறுப்பினர் கணக்கில்
லாகின் செய்த பிறகு கிளிக் start surfing on the top, அங்கே  5 விளம்பரங்களை காணலாம்.CLAIM என்று இருக்கும் அதை கிளிக்
செய்யவும்.அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய டேப் ஒன்று
திறக்கும்மேலே இடது பக்கத்தில் பார் கோடு ஓடி முடிந்து“ சரியான நம்பரை
ENTER செய்யவும்” பின் CREDIT CLICK கிளிக் செய்யவேண்டும்.இப்போது “Thank
you ,your click has been credited” என்று வரும்.பின் “back to account
“என்று இருக்கும்,அதை கிளிக் செய்யவும் அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும்
கிளிக் செய்யவேண்டும்.(முக்கிய குறிப்பு:)அடுத்து அதே போல் அடுத்த நாளும்
உங்களுக்கு 0.2 $ குரிய ADD களும்,REFFERRAL COMMISSION களும் கிடைக்க
வேண்டுமெனில் “START SURFING” என்று இருக்கும் MINIMUM 10 ADDS SURF
செய்ய வேண்டும் ,12 மணி நேரத்திற்கு ஒரு தடவை MINIMUM 10 ADDS SURF
செய்ய வேண்டும்,இல்லை என்றால் அடுத்த நாள் 0.2$ குரிய ADD களும்
,REFFERRAL COMMISSION களும் கிடைக்காது(1) முதல் குறிக்கோள்ஒரு நாளில்
10 நிமிடத்தில் நீங்கள் விளம்பரங்கள் பார்த்த வகையில் $0.2 வரை
சம்பாதிக்கலாம்.அதாவது மாதம் 6.2$,,(400 ரூபாய்)..minimum payout(2$)(2)
வது குறிக்கோள்உங்களது நண்பர்களுக்கு குறைந்தபட்சம் 10 பேருக்கு உங்களின்
Referral Link ளினை கொடுத்தால்.உங்களின் ஒரு நாள் வருமானம் (
10*0.2=2$(124 ரூபாய்). அதாவது அவர்கள் பார்க்கும் adds கும் 100%
commission வருமானம் கிடைக்கும்.இதை அந்த நிறுவனமே தருகின்றது .இதே போல்50நண்பர்களுக்கு தெரிவித்தால் ஒருநாள் வருமானம் (50*0.2=10$,,,,620
ரூபாய்),மாதம் (30*620=18600 ரூபாய்),100 நண்பர்களுக்கு தெரிவித்தால்
ஒருநாள் வருமானம்(20$=1240 ரூபாய்),மாதம்(37200ரூபாய்)முக்கிய
குறிப்பு:எவ்வளவோ நேரத்தினை INTERNET இல் செலவிடுகிறோம்.தினமும் பத்து
நிமிடம் செலவழித்து பணத்தையும் சம்பாதிக்கலாமே.நீங்கள் ஒவ்வொரு நாளும்
இந்த வழிகாட்டியில் கூறியபடி குறைந்த அளவு நேரம் ஒதுக்க தயாராக இருந்தால்
போதும், நீங்கள் ஒவ்வொரு நாளும் குறைவாக செலவளித்து ஒரு மாதத்திற்கு $
1,000 வருமானம் ஈட்ட முடியும்.

Share Up To 110 % - 10% Affiliate Program

Tuesday 16 June 2015

வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் கிளிக்சென்ஸ்





இணைவதற்கு கிளிக் பண்ணுங்கள்
உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி இணையத்தில் பணம் சம்பாதிக்க வாருங்கள் . எனக்கு தெரிந்த வழிகளை உங்களுக்கு சொல்கிறேன் .
கிளிக்சென்ஸ் இது ஒரு விளம்பர நிறுவனம் .
சுமார் 8 வருடங்களாக நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிற திறமையான இணையதளம் .
தனது உறுப்பினர்களுக்கு சரியாக பணத்தை கொடுத்துகொண்டிருக்கிறது .
நீங்கள் கீழ் உள்ள வழி முறைகளை பின்பற்றினால் உங்கள் வீட்டிலிருந்து ஓய்வு நேரத்தில் அதிக பணத்தை பெறலாம் .

மிக நம்பகமான தளம் . நீங்கள் எந்த முதலீடும் செய்ய தேவையில்லை .
இந்த இணைய தளத்தில் நாம் பார்க்கும் விளம்பங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் .
தினமும் 5 நிமிடங்கள் செலவிட்டால் போதும் . விளம்பரங்களுக்கு .001 சென்ட்  முதல் .01 சென்ட் வரை கொடுக்கிறார்கள் .
ஒரு நாளைக்கு 30 விளம்பரங்கள் வரை பார்ப்பதற்கு கொடுக்கிறார்கள் . விளம்பரங்கள் 5 நொடி பார்க்க வேண்டும் .
8 டாலர் உங்கள் கணக்கில் சேர்ந்தவுடன் பணத்தை பைசா அல்லது பேபால் இணையத்தளம் மூலம் பெற்றுகொள்ளலாம் .
மேலும் ஆன்லைன் சர்வே மூலமும் பணம் சம்பாதிக்கலாம் .
ஒரு சர்வேக்கு 50 சென்ட் முதல் 5 டாலர் வரை பணம் கொடுக்கிறார்கள் . மேலும் பல சிறு வேலைகள் பண்ணுவதற்கு இருக்கிறது .

டாஸ்க் என்னும் ஆப்சன் ஐ கிளிக் செய்தால் அதில் சிறு சிறு வேலைகள் இருக்கும் வேலைக்கேற்ப 001 சென்ட் முதல் 1 டாலர் வரை கிடைக்கும் .சிறு வேலைகள் செய்வதன் மூலம் ஒரு நாளில் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் .
வேலை மிகவும் எளிதாக இருக்கும் .
ஜாக்பாட் :
ஒரு நாளில் உங்களுக்கு வரும் விளம்பரங்களை அனைத்தும் பார்த்தால் உங்களுக்கு போனஸாக glixgrid என்னும் ஜாக்பாட் விளையாட்டை கொடுக்கிறார்கள் .
glixgrid என்னும் தலைப்பை கிளிக் பண்ணினால் சிறு கட்டங்கள் அடங்கிய ஒரு படம் திறக்கும் அதில் உள்ள சிறிய கட்டங்கள் எதையாவது கிளிக் பண்ணினால் ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகி அதில் விளம்பரம் ஓட தொடங்கும் .
இதில் உங்களுக்கு 10 டாலர் ரூபாய் 600 வரை கிடைக்க வாய்ப்புள்ளது . விளம்பர முடிவில் உங்கள் ஜாக்பாட் முடிவு தெரியும் . தினமும் 30 வாய்ப்பு வழங்கப்படும் .
Offers என்னும் தலைப்பில் நீங்கள் சம்பாதிக்க பல வாய்ப்புகள் உள்ளன .

மேலும் உங்கள் நண்பர்களை சேர்த்து விடுவதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் . உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களை சேர்த்து பயன்பெறலாம். முக்கியமான தகவல் நீங்கள் இத்தளத்தில் இணையும் கணினி மற்றும் இணையத்தளம் மூலம் உங்கள் உறவினர்களை சேர்க்காதீர்கள் . ஏனென்றால் உங்கள் ஐ.பி  அட்ரஸ் மூலம் வேறு ஒருவர் இணைந்து அவரும் இத்தளத்தில் வேலை செய்தால் இரண்டு கணக்கையும் முடக்கி விடுவார்கள் .

நீங்கள் ஒருவரை சேர்த்து விட்டால் உடனே உங்கள் கணக்கில் .05 சென்ட் சுமார் 3 ரூபாய் உங்கள் கணக்கில் சேரும் மேலும் உங்கள் கீழ் சேரும் நபர் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரம் மற்றும் இதர வேலைகளிலிருந்தும் ஒரு சிறிய தொகை உங்கள் கணக்கில் சேரும் .
மேலும் 7 நிலை வரை அதாவது உங்கள் கீழ் சேர்பவர் அவர் கீழ் சேர்பவர் என 7 நிலை தொகை உங்கள் கணக்கில் சேரும்.
நம்பகமான தளம் பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது

உங்கள் ஓய்வு நேரத்தில் திறமையாக செயல்பட்டால் தினமும் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் . பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள் .


இந்த தளத்தில் இணைய இந்த லிங்க் ஐ கிளிக் பண்ணுங்கள்

நியோபக்ஸ் இணையத்தில் பணம் சம்பாதிக்க Earn money in neobux



நியோபக்ஸ் இணையத்தில் பணம் சம்பாதிக்க 100/100 மிகச்சரியான வெப்சைட். இந்த வெப்சைட்டை பயன்படுத்தி பல மக்கள் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். "அப்படி என்றால் நாமும் இந்த வெப்சைட்டில் குதித்து பணத்தை அள்ளிவிட வேண்டியதுதான்!" என நீங்கள் நினைத்தால் அது தவறு. முயற்சி இல்லாமல் அத்தொகையை நம்மால் எட்டவே முடியாது. ஏற்கனவே சொன்னது போல இந்த வெப்சைட்டில் நீங்கள் கால் பதித்துவிட்டால் அது தவறாமல் கனி கொடுக்கின்ற ஒரு மரத்தை போல ஆகிவிடும். கால்பதிப்பது தான் சாமர்த்தியம். அதற்கு உங்களுக்கு கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை. எடுத்தவுடன் இணையத்தில் வருமானத்தை அள்ளுவது என்பது இயலாத காரியம். இன்று எத்தனையோ மக்கள் அலுவலகத்திற்கு சென்று படாதபாடுபட்டு உழைக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் கொட்டிக் கொடுக்கின்ற ஆன்லைன் வேலை உடனே கிடைத்தால் அவர்கள் ஒரு கணினியை மட்டும் வாங்கிப்போட்டு வீட்டில் இருந்தபடியே எளிமையாக சம்பாதித்துவிட மாட்டார்களா? எனவே எடுத்தவுடன் வென்றுவிடலாம் என்ற‌ நினைப்பு இருந்தால் தயவுசெய்து விட்டுவிடுங்கள்....

நியோபக்ஸில் எப்படி மக்கள் அவ்வளவு தொகையை எட்டுகிறார்கள் எனக் காணலாம். இந்த வெப்சைட்டில் இணைந்து பணிபுரிய ஒரு பைசாவும் தேவையில்லை. வெற்றி பெற தேவையானது பொறுமை, பொறுமை, பொறுமை மட்டும்தான். இப்பொழுது உங்களுக்கு வேண்டியது ஒரு நியோபக்ஸ் அக்கௌண்ட். கீழுள்ள முகவரியை பயன்படுத்தி இணையலாம்.
________________________________________
நியோபக்ஸில் இணைய இங்கு கிளிக் செய்யவும்
அக்கௌன்ட் பெறும் போது, 'Paypal/Payza Email' என்ற கட்டத்தில் உங்களது பேசா ஈமெயில் முகவரியை டைப் செய்யவும். எல்லாம் முடிந்த பின் படிவத்தை சமர்ப்பியுங்கள். உடனே 'Verification' என்ற பக்கம் தோன்றும். இந்த பக்கத்தை மூடிவிடாதீர்கள் (தவறுதலாக பேஜை மூடி இருந்தால் இன்னொரு முறை கணக்குப்பதிவு செய்யலாம்). உலாவியில் இன்னொரு டேப் ஓபன் செய்து உங்களது மின்னஞ்சலை லாகின் செய்யுங்கள். நியோபக்ஸில் இருந்து உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஈமெயிலைத் திறந்து அதில் உள்ள Verification Code-ஐ காப்பி செய்யுங்கள். அதை அப்படியே 'Verification' பக்கத்தில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சமர்ப்பியுங்கள், உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட் ரெடி.

ஆ) முதல் 20 நாட்கள்
இனிதான் உங்களுக்கு முக்கியமான செய்திகள். உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டை லாகின் செய்து, 'View Advertisements' என்ற தொடுப்பை கிளிக் செய்யுங்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள் என நிறைய கட்டங்கள் தோன்றும். அவற்றை கிளிக் செய்து விளம்பரங்களை காண ஆரம்பியுங்கள். நீங்கள் விளம்பரங்களை காணக்காண அதற்கான தொகை உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டில் சேர்ந்து கொண்டு இருக்கும். ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $0.001 முதல் $0.02 வரை கிடைக்கும். (அதாவது இந்திய மதிப்பில் 5 பைசா முதல் 1 ரூபாய் வரை). "இதென்ன! ஐந்தைந்து பைசாவாக எப்படி சம்பாதிப்பது? இதற்கு போய் நியோபக்ஸில் நான் வேலை செய்யனுமா?" என நினைத்து நியோபக்ஸை விட்டு சில நாட்களில் வெளியேறியவர்கள் ஏராளம்!

பொறுமைதான் வெற்றியைத் தரும். கணக்கு தொடங்கி முதல் 20 நாட்கள் நீங்கள் பற்கள் பிடுங்கப்பட்ட பாம்பு மாதிரிதான் :-) ஐந்தைந்து பைசாவாக (0.001 டாலர்) சம்பாதிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது இரவு 9 மணி என வைத்து கொள்வோம் (அது உங்கள் இஷ்டம்). 20 நாட்கள் விடாமல் இரவு 9 மணிக்கு நியோபக்ஸை லாகின் செய்து விளம்பரங்களை பார்வையிடுங்கள். இதனால் தினமும் ஒரு ஐந்து நிமிடம் செலவாகும் (இச்செயல் வருங்காலத்தில் உங்களுக்கு பெரிதும் உதவும். கவலை வேண்டாம்...) நியோபக்ஸ் அதிகமான விளம்பரங்களை எல்லாம் தராது - சுமாராக ஒரு நாளைக்கு 50 விளம்பரங்கள் வரை தரும். இப்போது நீங்கள் குறைந்தது முப்பது விளம்பரங்களை 20 நாட்கள் விடாமல் பார்க்கிறீர்கள்...
________________________________________
அப்படியெனில்,
ஒரு நாளைக்கு 30 X 0.001 = 0.03$ (1.50 ரூபாய்)
20 நாட்களுக்கு 0.03 X 20 = 0.60$ (30 ரூபாய்)
20 நாட்கள் கழித்து உங்கள் Main Balance 0.6$-ஆக இருக்கும். Main Balance என்றால் நீங்கள் சம்பாதித்த தொகை. இத்தொகை 2 டாலரை எட்டியவுடன் உங்கள் பேசா கணக்கிற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் 0.6$ சேர்ந்தவுடனேயே கீழே சொல்லப்பட்ட படி செலவழிக்க வேண்டும். 0.6 டாலர் சம்பாதிப்பதற்கே இருபது நாட்கள் தேவைப்படுகிறது. 2$ சம்பாதிப்பதற்கு கிட்டதட்ட 2 மாதத்திற்கு மேல் ஆகிவிடும். தொடர்ந்து 70 நாட்கள் சம்பிரதாயமாக 5 நிமிடத்தை செலவிட யாருக்கு தான் மனம் வரும்? நாம் அறுத்துப்போய் சென்றுவிட வேண்டும் என்று தான் நியோபக்ஸ் எதிர்பார்க்கிறது. நாம் கொஞ்சம் எதிர்த்து நின்றோம் என்றால் நியோபக்ஸ் நமக்கு ஊதியங்களை கொட்ட வேண்டும். அதற்காகத்தான் நம் பொறுமையை டெஸ்ட் செய்கிறது. எனவே 2 டாலருக்கு ஆசைப்பட்டு நியோபக்ஸை விட்டுவிடாதீர்கள்.

2 டாலருக்கு ஆசைபடும் மக்கள் தான் பொறுமை இழந்து போய் விடுவார்கள். இதில் என்ன ஒரு பரிதாபம் என்றால் அவர்களுக்கு நியோபக்ஸை பயன்படுத்தி 1000 டாலருக்கு மேலாக சம்பாதிக்கலாம் என்பதே முதலில் தெரியாது. "நியோபக்ஸ் என்றால் ஒரு வெப்சைட், அதில் விளம்பரங்களைக் கண்டால் சில்லறையாக சேர்த்து சம்பாதிக்கலாம்" என்று நினைத்துக் கொண்டு வருவார்கள். 2$ சம்பாதிப்பதற்குள்ளாகவே திக்குமுக்காடி போய்விடும். எனவே 'சீ போ' என தூக்கி எறிந்துவிட்டு போய் விடுவார்கள். இதன் காரணம் என்ன? - நிறைய பேர் இணையத்தில் நியோபக்ஸை அறிமுகம் செய்யும் போது இந்த செய்திகளை எல்லாம் விவரித்து சொல்வதில்லை. அதனால் தான் அவர்கள் இவ்வாறு எதையாவது நினைத்துக் கொண்டு வந்து சலித்துபோய் சென்று விடுகிறார்கள். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் - நீங்கள் எல்லா தகவல்களையும், வெற்றிக்கான வழிகளையும் தெளிவாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இ) 20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரை
நாம் இது போல இரண்டு டாலருக்காக எல்லாம் மாசக்கணக்காக போராடிக் கொண்டிருக்க தேவையில்லை. முதல் இருபது நாட்கள் தான் நமது வெற்றிக்கு அடித்தளம். 20 நாட்கள் நீங்கள் தருகின்ற உழைப்பு 0.6$ ஆக மாறியிருக்கும். இதை அப்படியே நியோபக்ஸில் பெருக்க வேண்டியதுதான். எப்படி? முதலில் சில 'ரெண்ட் ரெபிரல்களை' பெற வேண்டும். ரெண்ட் ரெபிரல்கள் என்றால் உங்களது லாபத்தை அதிகரிக்கும் பிற நியோபக்ஸ் உறுப்பினர்கள். இவர்களும் உங்களைப் போல பணிபுரிபவர்கள் தான். ஒரு நியோபக்ஸ் உறுப்பினர் உங்களது ரெண்ட் ரெபிரலாகிவிட்டால் அவர் எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதில் பாதி அளவு உங்களது கணக்கில் சேரும். உதாரணத்திற்கு ஒரு உறுப்பினர் ஒருநாளில் 0.03$ சம்பாதித்து இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். அவர் உங்களது ரெண்ட் ரெபிரலாக இருந்தால் உங்களுக்கு அந்த நாளில் 0.015$ கமிசனாக கிடைக்கும். அவர் சம்பாதித்த 0.03$-இல் இருந்து இந்த தொகை எடுக்கப்பட மாட்டாது, நியோபக்ஸே இந்த கமிசனை உங்களுக்கு தந்துவிடும். அந்த உறுப்பினருக்கு எந்த இழப்பும் இல்லை.

ரெண்ட் ரெபிரல்களை நியோபக்ஸ் விலைக்கு விற்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு ரெண்ட் ரெபிரலின் விலை 0.2$. நீங்கள் 0.6$ சம்பாதித்தவுடன் 3 ரெண்ட் ரெபிரல்களை ஒரு மாதத்திற்கு விலைக்கு வாங்கலாம். இப்பொழுது உங்களது நியோபக்ஸை லாகின் செய்து, 'Rental Balance (+)' என்ற நீல நிற பட்டனை அழுத்துங்கள். பின்பு 'Main Balance' என்ற பச்சை நிற பட்டனை அழுத்துங்கள். இப்பொழுது நீங்கள் Main Balance-இல் சம்பாதித்த 0.6$, Rental Balance-ஆக மாறிவிடும்.
________________________________________

இப்பொழுது நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை வாங்கலாம். மீண்டும் முதல் பக்கத்திற்கே சென்று 'Referrals' என்ற பச்சை பட்டனை அழுத்தவும். பின்பு '3 ரெபிரல்' பேக்கை தேர்ந்தெடுத்து ரெபிரல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

கட்டணத்தை செலுத்திய பின்பு, நியோபக்ஸ் 3 உறுப்பினர்களை உங்களது ரெண்ட் ரெபிரல்களாக்கிவிடும். ஒரு மாதம் இந்த மூவரும் என்ன சம்பாதிக்கிறார்களோ அதில் பாதி அளவு உங்களுக்கு கமிசனாக கிடைக்கும். இப்பொழுது ஒரு மாதம் இருக்கிறது. அடுத்த 20 நாட்களுக்கு  (20ஆம் நாள் முதல் 40ஆம் நாள் வரை) வருகின்ற லாபத்தின் கணக்கு.
உங்களது நேரடி வருமானம்: 0.6$
ரெண்ட் ரெபிரல்கள் மூலம் கிட்டிய கமிசன்: 0.3 X 3 = 0.9$
உங்களது மொத்த வருமானம்: 0.6 + 0.9 = 1.5$

ஈ) 40ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை:
அடுத்த பத்து நாளிற்கு பிறகு இந்த மூன்று ரெண்டல் ரெபிரல்களும் உங்களை விட்டு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். எனவே சரியாக 40ஆம் நாள் முடியும் போது உங்களது Main Balance-இல் உள்ள 1.5 டாலரை மீண்டும் Rental Balance-ஆக மாற்றி விடுங்கள். இப்பொழுது 0.6$-ஐ கொண்டு கூடுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.9$ அப்படியே Rental Balance-இல் இருக்கட்டும். அதன் பின்பு Rental Referrals என்ற ஐக்கானை சொடுக்கி 'Autopay = Enabled' என்று மாற்றி விடுங்கள்.
________________________________________

நீங்கள் எப்பொழுது "Autopay = Enabled" என்று மாற்றினீர்களோ, அதுமுதல் உங்களது ரெண்ட் ரெபிரல்களின் காலம் நீண்டுகொண்டே இருக்கும். உதாரணத்திற்கு, 41ஆம் நாள் ஆரம்பித்துவிட்டது என வைத்து கொள்ளுங்கள், உங்களது முதல் மூன்று ரெண்ட் ரெபிரல்களின் காலம் முடிய இன்னும் 9 நாட்கள் தான் உள்ளன. இப்பொழுது மூவரில் யாராவது விளம்பரங்களை கிளிக் செய்தால், அந்த நபரது காலம் இன்னும் ஒரு நாள் கூடி 10 நாட்கள் என ஆகிவிடும். எனவே 42ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (10-1) அந்த குறிப்பிட்ட ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். 42ஆம் நாளில் அவர் மீண்டும் கிளிக் செய்தால் அவரது காலம் மீண்டும் ஒரு நாள் கூடி 10 நாட்கள் என ஆகிவிடும். எனவே 43ஆம் நாளிலும் (10-1) அந்த ரெபிரலின் காலம் 9 நாட்களாகவே இருக்கும். இவ்வாறு அந்த ரெபிரல் நீண்டுகொண்டே போவார். 43ஆம் நாள் அந்த ரெபிரல் விளம்பரங்களை கிளிக் செய்யாவிடில், 9 நாட்கள் 10 நாட்களாக கூடாது. எனவே 44ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (9-1), அவரது காலம் முடிய 8 நாட்கள் தான் இருக்கும். 44ஆம் நாள் அவர் கிளிக் செய்தால், அவரது காலம் ஒரு நாள் கூடி, 9 நாட்கள் என ஆகிவிடும். எனவே 45ஆம் நாள் ஆரம்பிக்கும் போது (9-1) அவருக்கு எட்டு நாட்களே மீண்டும் இருக்கும்.....

ஒரு ரெபிரலுக்கு Autopay மூலம் நாட்களை நீடிக்க ஒரு நாளுக்கு 0.0057$ செலவாகும். ஒரு ரெண்ட் ரெபிரல் ஒரு நாளில் கிளிக் செய்தால் அவரது காலத்தை இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு உங்களது Rental Balance-இல் இருந்து 0.0057$-ஐ நியோபக்ஸ் எடுத்துவிடும். எனவே, உங்களது Rental Balance 0.8943-ஆக குறையும். அதே நாளில் இன்னொரு ரெபிரல் கிளிக் செய்தால் அவரது காலத்தையும் இன்னும் ஒரு நாளாக கூட்டிவிட்டு 0.0057$-ஐ எடுத்துவிடும். இப்பொழுது Rental Balance, 0.8886$-ஆக குறைந்துவிடும். இவ்வாறு Autopay வசதியவை இயக்கியவுடன் உங்களது Rental Balance-இல் உள்ள 0.9$ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். எதாவது ரெபிரல் கிளிக் செய்யாவிடில், Autopay காசையும் எடுக்காது, நாட்களையும் கூட்டாது. புரியவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள்.

நீங்கள் 'Autopay' வசதியை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடைசி நாளில் கூட மூவருக்கும் சேர்த்து 0.6$ செலுத்தி அவர்களை இன்னும் 1 மாதத்திற்கு உங்களது ரெண்ட் ரெபிரல்களாகவே வைத்துக் கொள்ளலாம். இதற்கு 'Autorenew = Enabled' என்று மாற்ற வேண்டும். ஆனால் 'Autopay' தான் லாபமான வழி.
Autopay
(ஒரு ரெபிரல்)

1) கட்டணம்:
ஒரு நாளிற்கு = 0.0057$
எனவே ஒரு மாதத்திற்கு = 0.17$

2) இழப்பு இல்லை:
ரெண்ட் ரெபிரல் கிளிக் செய்தால் மட்டுமே கட்டணம் எடுக்கப்படும், ரெபிரலின் காலம் ஒரு நாள் கூட்டப்படும். எனவே, ரெண்ட் ரெபிரல் கிளிக் செய்யும் நாட்கள் மட்டுமே கணக்காகிறது. இதனால் 'Autopay' மூலம் செலுத்தப்படும் கட்டணம் சிறிதளவும் வீணாகாது.    Autorenew
(ஒரு ரெபிரல்)

1) கட்டணம்:
ஒரு மாதத்திற்கு = 0.2$
எனவே ஒரு நாளிற்கு = 0.0066$

2) இழப்பு நேரலாம்:
ரெபிரல் கிளிக் செய்கிறார், செய்யவில்லை என்பதில் எல்லாம் கணக்கு கிடையாது. 0.2$ செலுத்தியவுடன் ரெண்ட் ரெபிரலின் காலம் 30 நாட்களாக கூடிவிடும். ரெபிரல் 1 நாள் கிளிக் செய்யாவிடினும் அந்த நாளிற்கு என நாம் செலுத்தின 0.0066$ வீண்தான்.
இப்பொழுது உங்களுக்கு Autopay, Autorenew, Rental Balance, Main Balance, ரெண்ட் ரெபிரல் என்பவை எல்லாம் என்ன என்று ஒரளவு புரிந்திருக்கும். நேரடியாக நியோபக்ஸில் செய்து பார்க்கும் போது உங்களுக்கு நன்றாக தெளிவாகிவிடும்....

நீங்கள் Autopay, Autorenew இரண்டையுமே 'Enabled' ஆக வைத்திருக்க வேண்டும். 'Autopay' இயங்கி கொண்டிருக்கும் வரை 'Autorenew' செயல்படாது. உதாரணத்திற்கு ஒரு ரெபிரலின் காலம் முடிய பத்து நாள் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அவர் கிளிக் செய்து கொண்டிருக்கும் வரை அவரது நாட்கள் தினமும் தள்ளிபோய் கொண்டே இருக்கும். ஒருவேளை அவர் கிளிக் செய்வதை சிறிது காலம் நிறுத்திவிட்டால் Autopay இயங்காது. அவரது பத்து நாட்கள் ஒன்பது, எட்டு, ஏழு.. என குறைய ஆரம்பித்துவிடும். இப்படியே குறைந்து கடைசி நாளை எட்டும் போது Autorenew தானாக உங்களது Rental Balance-இல் இருந்து 0.2$ எடுத்துகொண்டு அந்த ரெபிரலின் காலத்தை மீண்டும் முப்பது நாட்களாக கூட்டிவிடும். இவ்வாறு Autopay, Autorenew என்ற இந்த இரு வசதிகளும் தானாக மாறிமாறி இயங்கி உங்களது ரெபிரல்களின் நாட்களை கூட்டி கொண்டிருக்கும். எனவே நீங்கள் Autopay, Autorenew இரண்டையுமே 'Enabled' ஆக வைத்திருப்பது நல்லது. இல்லாவிடில் Autopay-ஐ மட்டும் வைத்திருந்தால் கூட போதுமானது. Autopay, Autorenew உங்களுக்கு குறித்து புரிய வைக்க தான் இவ்வளவு விளக்கங்களும். உங்களது ரெண்ட் ரெபிரல்களின் காலத்தை குறித்து இனி கவலை வேண்டாம்.

41 ஆம் நாள் அன்று,
• உங்களது Main Balance-இல் உள்ள 1.5 டாலரை Rental Balance-ஆக மாற்றிவிட்டீர்கள்.
• 0.6 டாலரை பயன்படுத்தி கூடுதலாக 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்கிவிட்டீர்கள்
• Autopay & Autorenew = Enabled என மாற்றி விட்டீர்கள்
இப்பொழுது உங்களிடம் மொத்தம் 6 ரெண்ட் ரெப்பிரல்கள் உள்ளனர் (பழைய 3 + புதிய 3). அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என காணலாம் வாருங்கள்.
41ஆம் நாள் முதல் 50ஆம் நாள் வரை வருகின்ற லாபம்
உங்களது நேரடி வருமானம் = 0.3$
ரெண்ட் ரெப்பிரல்கள் மூலம் கிட்டும் கமிசன்: 0.15 X 6 = 0.9$
உங்களது மொத்த வருமானம்: 0.3+0.9 = 1.2$



உ) 51ஆம் நாள் முதல்
சரியாக 51ஆம் நாள் அன்று Main Balance-இல் உள்ள 1.2$ Rental Balance-ஆக மாற்றுங்கள். அதில் 0.6$-ஐ மட்டும் பயன்படுத்தி இன்னும் 3 ரெண்ட் ரெபிரல்களை வாங்குங்கள். மீதமுள்ள 0.6$-ஐ Autopay கட்டணத்திற்கு பயன்பட விட்டுவிடுங்கள். இப்பொழுது உங்களிடம் 9 ரெண்ட் ரெபிரல்கள் உள்ளனர்.
________________________________________
எனவே, 51ஆம் நாள் - 60ஆம் நாள் உங்களுக்கு வருகின்ற லாபம்,
உங்கள் வருமானம் + (9 ரெண்ட் ரெபிரல் கமிசன்) = 0.3 + 1.35 = 1.65$.
60 நாட்கள் முடியும் போது உங்களுக்கே நியோபக்ஸ் என்றால் என்ன, எப்படியெல்லாம் திட்டமிட்டு செயல்படவேண்டும் என்ற அனுபவம் கிட்டிவிடும். இனிமேல் இதே போல உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கி கொண்டே இருங்கள். மறுபுறம் சிறிது தொகையை Autopay கட்டணத்திற்கு விட்டுகொண்டு இருக்கவேண்டும் - இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ரெப்பிரல்களை வாங்கவாங்க உங்களது வருமானம் 2,4,8,16,32,64,128... என பெருகி கொண்டே போகும்.

300 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கியவுடன், நியோபக்ஸ் மூலம் ஒரு மாதத்திற்கு 150 டாலர்களுக்கு மேலாக கிடைக்க ஆரம்பித்துவிடும். இப்பொழுது, ரெபிரல்கள் வாங்குவதை நிறுத்துங்கள். இனி நீங்கள் கோல்டன் உறுப்பினராக (சிறப்பு உறுப்பினர்) வேண்டும். நீங்கள் சாதாரண உறுப்பினராக இருக்கும் வரை உங்களுக்கு ஒரு விளம்பரத்திற்கு 0.001 டாலரும் உங்களது ரெபிரல் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்தின் கமிசனாக 0.0005 டாலரும் மட்டுமே கிடைத்துக்கொண்டு இருக்கும். கோல்டன் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்களது வருமானம் 10 மடங்கு அதிகரிக்கும். அதாவது, நீங்கள் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 டாலரும் உங்களது ரெபிரல் கிளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு 0.005 டாலரும் கிடைக்கும். எனவே, உங்களது வருமானமும் 150 X 10 என அதிகரித்து மாதம்மாதம் 1500 டாலர்கள் வரை கிடைக்கும். நீங்கள் ரெண்ட் ரெபிரல்களை இனிமேலும் வாங்கினால் உங்களது வருமானம் மேலும் வளர்ந்து கொண்டே போகும்... கோல்டன் உறுப்பினர் ஆக Standard (+) என்ற பச்சை நிற பட்டனை செலுத்தி 90$ செலுத்த வேண்டும். 300 ரெண்ட் ரெப்பிரல்கள் கிடைத்தவுடன் இத்தொகை உங்களுக்கு ஒரு பெரிய அளவாகவே இருக்காது.

கோல்டன் உறுப்பினராகி, அதோடு 300 ரெண்ட் ரெப்பிரல்களை வைத்திருந்தால் உங்களுக்கு மாதம் மாதம் 1000 டாலர்களுக்கு மேல் எளிதாக கிடைத்துவிடும். இதுதான் நியோபக்ஸ். இணையத்தில் சம்பாதிப்பவர்களில் பலர் இதற்குதான் முயன்று கொண்டிருக்கிறார்கள்.



ஊ) எப்படி திட்டமிடவேண்டும்?
இப்படித்தான், இங்கு நீங்கள் கண்டமாதிரி தான் செய்யவேண்டும் என்றெல்லாம் இல்லை. இந்த வேலையை குறித்து விவரங்கள் இங்கு சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான். உங்களுக்கு பிடித்தது போல செயல்படலாம். நீங்களாகவே சுயமாக திட்டமிட்டு செயல்படலாம். யாருக்கு தெரியும்? உங்களது செயல் இங்கு கூறப்பட்டுள்ள வழிகளை விட சிறந்ததாக இருக்க கூடும். தினமும், 5 நிமிடம் செலவிட முடியும் என்று சொல்ல முடியாது. சில நாட்களில் உங்களது வாழ்க்கை சூழ்நிலைகளால் கிளிக் செய்ய முடியாமல் போகலாம். இல்லை 60 நாட்களுக்குள்ளாகவே நீங்கள் பல ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கி குவித்து வேகமாக முன்னேறி இருக்கலாம்... எப்படி வேண்டுமானாலும் உங்களது செயல் அமைய வாய்ப்புள்ளது. எனவே முழுக்க முழுக்க உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். அதோடு இந்த வேலையை செய்யனும் வென்றாகவேண்டும் என்று செய்யத்தேவையில்லை. சாதாரணமாக, இணையத்தை உலாவும் போது, ஒரு ஐந்து நிமிடம் இதில் பயன்படுத்தினால் போதும். நியோபக்ஸில் இன்னும் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
•கிளிக் செய்து சம்பாதிப்பது போல, இன்னும் சின்னசின்ன வேலைகள் கூட உள்ளன. இதனை 'Offers - Minijobs' என்ற தலைப்பின் கீழ் காணலாம். வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று தகவல்கள் தரப்பட்டிருக்கும். அதை படித்து, அதில் உள்ள படி செயல்பட்டால், ஒரு வேலைக்கு 0.03$ வரை கிடைக்கும்.
•'Banners' என்ற தொடுப்பை கிளிக் செய்தால், ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் link என்ற தலைப்பின் கீழ் உங்களுக்கென ஒரு வலைமுகவரி கொடுக்கப்பட்டிருக்கும். அதனை உங்களது நண்பர்களிடம் கொடுத்து நியோபக்ஸிற்கு வரவேற்கலாம். அந்த வலைமுகவரி வழியாக இணையும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு நிரந்தரமான ரெபிரல்களாக மாறிவிடுவார்கள். இவ்வாறு நீங்கள் இருவரும் நன்மை அடைவீர்கள்.
•நியோபக்ஸை லாகின் செய்தபின்பு, அதன் அடிபாகத்தில் 'Ad-alert' என்ற தொடுப்பை காணலாம். அதனை கிளிக் செய்தால், உங்களது பிரவுசருக்கு ஏற்றதுபோல, ஒரு சின்ன Addon கிடைக்கும். அதனை உங்களது பிரவுசரில் பொறுத்தி கொண்டால், அது புது விளம்பரங்கள் கிடைக்கும் போதெல்லாம் ஒலி எழுப்பி உங்களுக்கு தெரிவிக்கும். இதனால் நீங்கள் அதிகமான விளம்பரங்களை காணலாம்.

மேலும் சில உபயோகமான குறிப்புகள்:
இப்பொழுது ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். நியோபக்ஸ் வேலையே நமக்கு 1000 டாலர்களுக்கு மேலாக தரும்போது இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற வேலைகள் எதற்கு? நியோபக்ஸில் மட்டும் முயன்று வெல்லலாமே. ஆனால் காரணத்தோடுதான் அவைகளும் உங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நியோபக்ஸ் என்னதான் கொட்டிகொடுத்தாலும் எடுத்தவுடன் அதில் வெற்றி பெற முடியாது. இரண்டு மாதளவு அது மண்ணைப்போல தான் இயங்கி கொண்டிருக்கும். அதோடு ரெண்ட் ரெப்பிரல்கள் எல்லாம் சேர்க்கவே சிறிதுகாலம் ஆகும். இக்காலங்களில் உங்களுக்கு பிற வெப்சைட்கள் மிகவும் உதவும். அவைகளை பயன்படுத்தி நாம் இணையத்தில் சம்பாதித்துக் கொண்டு இருக்கலாம். உதாரணத்திற்கு, டேட்டா என்ட்ரி வெப்சைடில், நமது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஒரு நாளிற்கு இவ்வளவுதான் சம்பாதிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இல்லை. எனவே நீங்கள் அதனைப் பயன்படுத்தி 10 டாலர்கள் சம்பாதித்து உங்களது பேசா அக்கௌண்டிற்கு எடுத்துக்கொள்ளுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இந்த பணத்தை நீங்கள் நியோபக்ஸிற்கு பயன்படுத்தலாம். பேசாவில் உள்ள இந்த 10 டாலரை நியோபக்ஸ் Rental Balance-ஆக மாற்றலாம். கீழுள்ள படத்தை பார்க்கவும்.
________________________________________

கடைசி கட்டம் வரை வந்து, உங்களது பேசா ஈமெயில் முகவரியையும் கடவுச்சொல்லையும் இட்டால் உங்களது பேசா கணக்கில் இருந்து நியோபக்ஸ் அக்கௌண்டிற்கு 10$ மாறிவிடும். இந்த பத்து டாலரை கொண்டு 50 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கலாம் அல்லது Autopay, Autorenew போன்ற வசதிகளுக்கு பயன்படுத்தலாம். நீங்கள் நியோபக்ஸிலேயே 10$ சம்பாதித்து அதனை Rental Balance-ஆக மாற்றி பின் ரெப்பிரல்களை வாங்கி வெற்றி பெற அதிக நாள் ஆகும். ஆனால் இது போல பல வெப்சைட்களை பயன்படுத்தி சம்பாதித்து வரும்போது எளிமையாகயும் வெகுசீக்கிரமாகவும் வெல்லலாம். உங்களது பேசா கணக்கில் பணம் சேரும் போது, அதனை நியோபக்ஸில் செலுத்தி எவ்வளவு சீக்கிரம் 300 ரெண்ட் ரெப்பிரல்களை வாங்கமுடியுமோ வாங்கிவிடலாம். பேசாவில் உள்ள பணத்தை இணையத்திலேயே எப்படி பயன்படுத்தலாம் எனபதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. பிற வெப்சைட்களிலும் இவ்வாறு பேசாவை பயன்படுத்தி எதாவது வாங்கலாம், Balance அதிகரிக்கலாம்,முதலீடு செய்யலாம்....

எனவே எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது. உங்களுக்கு தேவையான தகவல்களை எல்லாம் கொடுத்தாயிற்று. இனிமேல், நீங்கள் உங்களுக்கு தோன்றுவது போல செயல்பட்டு வெற்றி பெற வேண்டியது தான்.

கவனத்தில் கொள்ளவேண்டியவை:
1.நியோபக்ஸில் எக்காரணத்தை கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொங்கவே கூடாது. உறவினர்கள், நண்பர்கள் என யாருக்கும் நீங்களாகவே உங்களது கணினி மற்றும் இணைய இணைப்பு மூலம் இன்னொரு அக்கௌண்ட்டை தொடங்கி விடாதீர்கள். நியோபக்ஸ் இந்த விடயத்தில் கண்டிப்புடன் செயல்படுகிறது. இதனை மீறினால், நாம் நியோபக்ஸில் வேலைபுரியும் வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிடுவோம்.
2.கணக்கை 30 நாட்கள் லாகின் செய்யாமல் விட்டுவிட்டால் கணக்கில் சேர்த்து வைத்துள்ள தொகை, ரெண்ட் ரெப்பிரல்கள், ரெண்டல் பேலன்ஸ், இலவச ரெப்பிரல்கள் என எல்லாம் அழிந்துவிடும். 60 நாட்களுக்கு லாகின் செய்யாவிடில், கணக்கே அழிந்துவிடும். அதன்பின் புது கணக்கும் தொடங்கமுடியாது. எனவே 30 நாட்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக லாகின் செய்ய வேண்டும்.
3.ரெண்டல் ரெப்பிரல்கள் வாங்கிவிட்டால் போதும், அவர்கள் கிளிக் செய்யசெய்ய கமிசன் வந்து கொண்டே இருக்கும் என கிடையாது. அந்த கமிசன் உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் கிளிக் செய்யவேண்டும். நீங்கள் குறைந்தது நான்கு மஞ்சள் நிற விளம்பரங்களை இன்று கிளிக் செய்தால் தான், நாளை உங்களது ரெண்ட் ரெப்பிரல்கள் கிளிக் செய்வதன் மூலம் கிடைக்கும் கமிசன் கிடைக்கும்.

நிறைய மக்கள் நியோபக்ஸ் மூலம் கிளிக் செய்து சம்பாதிக்கலாம் என நினைத்து கொண்டு வருவார்கள். ஆனால் ஆன்லைன் வேலைகளுக்குள் நுழைந்ததும் ஆரம்பத்திலேயே அள்ளி கொடுப்பது போல ஈர்த்திழுக்கும் பல வெப்சைட்களை காண நேரிடும். எனவே நியோபக்ஸில் வருமானம் குறைவாக உள்ளதாக நினைத்து விட்டுவிட்டு போய் விடுவார்கள். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் - அதுபோல முயற்சிக்கு இடம் இல்லாமல் எடுத்தவுடனே அள்ளி கொடுப்பதாக வாக்களிக்கும் வெப்சைட்கள் எல்லாம் கத்துக்குட்டிகள். புதிதாக ஆரம்பிக்கப்பட்டவைகளாக தான் இருக்கும். அதன் நிர்வாகமும் அனுபவம் அற்றதாய் இருக்கும். உறுப்பினர்களை சீக்கிரமாக சேர்ப்பதற்காக அந்த மாதிரி விளம்பரப்படுத்துவான். அதை நம்பி நல்ல வெப்சைட்களை விட்டுவிட்டு செல்வார்கள். அந்த தளத்தில் பணிபுரியும் போது, சில பேர் நன்றாக வேலை பார்க்கவும் ஆரம்பிப்பார்கள். நிர்வாகத்தால் அந்த வெப்சைட்டை நடத்த முடியாத அளவுக்கு எல்லாரும் Balance சேர்த்துவிடுவார்கள். தளநிர்வாகம் ஏன் வாக்களித்தோம் என்று எண்ணும் அளவிற்கு நஷ்டத்தில் சென்று கொண்டு இருக்கும். அதனை நம்பினவர்களது நிலை என்னாகும்? ஆனால் இங்கு கூறப்பட்டுள்ள தளம் எல்லாம் 5 வருடங்களுக்கு மேலாக சுமூகமாக போய் கொண்டிருக்கின்றன. ஒரு ஆன்லைன் வேலைத்தளம் இத்தனை காலம் சுமூகமாக சென்றாலே அது மிகப்பெரும் சாதனை. நிர்வாகம் திறம்பட செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அதோடு, 5 வருடங்களுக்கு மேலாக அந்த தளத்தை திறமையாக நிர்வகிப்பதினால், அதன் வலைமுகவரி பிரபலமாகி விலைமதிப்பில் பெருமளவு உயர்ந்துவிடும். உதாரணாத்திற்கு neobux.com என்ற முகவரி பல கோடி மதிப்புடையதாக இன்று உள்ளது. எனவே எக்காரணத்திற்காகவும் இந்த வெப்சைட்கள் தங்கள் நற்பெயரை கலங்கப்படுத்திக் கொள்ளாது. இப்பொழுது விட்டுவிட்டு சென்றவர்கள் எல்லாம் இந்த சங்கதிகளையும், பழைய வெப்சைட்களில் மக்கள் வெற்றி பெறுவதையும் குறித்து கேள்விப்பட ஆரம்பிப்பார்கள். எனவே மீண்டும் இந்த தளங்களுக்கு திரும்பி வர ஆரம்பிப்பார்கள். ஆனால் என்ன பயன்? 60 நாட்கள் லாகின் செய்யாவிட்டால் கணக்கும் அழிந்துவிடும், புதிதாக மீண்டும் சேரவும் முடியாது!

நீங்கள் வேலைப்பார்க்க விரும்பும் தளத்தில் பணியாற்றுவது உங்கள் உரிமை. ஆனால் எதற்கும் இங்கு கூறப்பட்டுள்ள தளங்களில் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு ஒரு முறை லாகினாவது செய்யுங்கள். ஒருவேளை இந்த தளங்களுக்கே மீண்டும் சென்று விடலாம் என்று எண்ணும் காலம் நேரும் போது, கணக்குகள் அழியாமல் உங்களிடமே இருக்கும். உங்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பமும் இதனால் கிடைக்கும். "இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" என்றாலே, இவ்வாறு எல்லா தகவல்களையும் கூறுவதுதான் நல்லது
நியோபக்ஸ் இல் இணைவதற்கு கீழ் உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்

Sunday 9 February 2014

EARN TYPERCREDITS WORTH OVER 200$ EVERY MONTH

Code: 8PGF

MegaTypers.com is a workforce management 

company that provides data entry services to 

private and governmental institutions. 

Our main goal is to support our client's 

digitization requirements by converting 

scanned papers into editable digital documents. 

Our services also include Image-to-text recognition, 

transcription from Voice to Text, and assisting 

the visually impaired to overcome internet's

 visual challenges.



We're currently looking for typers from 

around the globe. All you need to have 

to work with us is a computer with an 

internet connection and the ability to 

type at least 10 Words Per Minute. 

Our schedules are flexible. You can 

work at any hour that you want and

 for as long as you please. The quicker

 you type, the more Typer Credits 

(which can be exchanged for a dollar currency) 

you earn.



MegaTypers.com is fantastic for:

  • Mothers that stay at home.
  • Parents that need a second job.
  • Students.
  • People in between jobs.

How much you earn depends on the 

amount of work that you do. Our top 

Typers earn between $100 TyperCredits

 and $250 TyperCredits each month! 

Our payment rates start from $0.45 

TyperCredits for each 1000 word images 

typed, and can go as high as up to $1.5 

TyperCredits for each 1000 words typed. 

As TyperCredits can be automatically 

exchanged for a dollar currency 

(on a 1-1 Ratio), we may pay through 

Debit Cards, Bank Checks, Paypal 

WebMoney, Perfect Money, 

 Payza and Western Union.

 Click to Sign up


Don't forget Enter the code: 8PGF

Play Games And Win Money

Earn Money

Daily Free Tournament and win Money
Play and relax and Win Money 
Invite your Friends and earn Rs.1000!!!!!!
Do you know we can play RUMMY ONLINE 
together at Ace2three.com ?
It's India's no.1 Online Rummy Site 

with more than 25 Lakhs Registered 
Players. We can play for CASH, FUN 
and participate in exciting TOURNAMENTS 
as well. Just click on the link below and 
Register, it's easy.

To Join Please Click Here