Tuesday, 16 June 2015

வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் கிளிக்சென்ஸ்





இணைவதற்கு கிளிக் பண்ணுங்கள்
உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கி இணையத்தில் பணம் சம்பாதிக்க வாருங்கள் . எனக்கு தெரிந்த வழிகளை உங்களுக்கு சொல்கிறேன் .
கிளிக்சென்ஸ் இது ஒரு விளம்பர நிறுவனம் .
சுமார் 8 வருடங்களாக நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிற திறமையான இணையதளம் .
தனது உறுப்பினர்களுக்கு சரியாக பணத்தை கொடுத்துகொண்டிருக்கிறது .
நீங்கள் கீழ் உள்ள வழி முறைகளை பின்பற்றினால் உங்கள் வீட்டிலிருந்து ஓய்வு நேரத்தில் அதிக பணத்தை பெறலாம் .

மிக நம்பகமான தளம் . நீங்கள் எந்த முதலீடும் செய்ய தேவையில்லை .
இந்த இணைய தளத்தில் நாம் பார்க்கும் விளம்பங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் .
தினமும் 5 நிமிடங்கள் செலவிட்டால் போதும் . விளம்பரங்களுக்கு .001 சென்ட்  முதல் .01 சென்ட் வரை கொடுக்கிறார்கள் .
ஒரு நாளைக்கு 30 விளம்பரங்கள் வரை பார்ப்பதற்கு கொடுக்கிறார்கள் . விளம்பரங்கள் 5 நொடி பார்க்க வேண்டும் .
8 டாலர் உங்கள் கணக்கில் சேர்ந்தவுடன் பணத்தை பைசா அல்லது பேபால் இணையத்தளம் மூலம் பெற்றுகொள்ளலாம் .
மேலும் ஆன்லைன் சர்வே மூலமும் பணம் சம்பாதிக்கலாம் .
ஒரு சர்வேக்கு 50 சென்ட் முதல் 5 டாலர் வரை பணம் கொடுக்கிறார்கள் . மேலும் பல சிறு வேலைகள் பண்ணுவதற்கு இருக்கிறது .

டாஸ்க் என்னும் ஆப்சன் ஐ கிளிக் செய்தால் அதில் சிறு சிறு வேலைகள் இருக்கும் வேலைக்கேற்ப 001 சென்ட் முதல் 1 டாலர் வரை கிடைக்கும் .சிறு வேலைகள் செய்வதன் மூலம் ஒரு நாளில் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் .
வேலை மிகவும் எளிதாக இருக்கும் .
ஜாக்பாட் :
ஒரு நாளில் உங்களுக்கு வரும் விளம்பரங்களை அனைத்தும் பார்த்தால் உங்களுக்கு போனஸாக glixgrid என்னும் ஜாக்பாட் விளையாட்டை கொடுக்கிறார்கள் .
glixgrid என்னும் தலைப்பை கிளிக் பண்ணினால் சிறு கட்டங்கள் அடங்கிய ஒரு படம் திறக்கும் அதில் உள்ள சிறிய கட்டங்கள் எதையாவது கிளிக் பண்ணினால் ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகி அதில் விளம்பரம் ஓட தொடங்கும் .
இதில் உங்களுக்கு 10 டாலர் ரூபாய் 600 வரை கிடைக்க வாய்ப்புள்ளது . விளம்பர முடிவில் உங்கள் ஜாக்பாட் முடிவு தெரியும் . தினமும் 30 வாய்ப்பு வழங்கப்படும் .
Offers என்னும் தலைப்பில் நீங்கள் சம்பாதிக்க பல வாய்ப்புகள் உள்ளன .

மேலும் உங்கள் நண்பர்களை சேர்த்து விடுவதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் . உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களை சேர்த்து பயன்பெறலாம். முக்கியமான தகவல் நீங்கள் இத்தளத்தில் இணையும் கணினி மற்றும் இணையத்தளம் மூலம் உங்கள் உறவினர்களை சேர்க்காதீர்கள் . ஏனென்றால் உங்கள் ஐ.பி  அட்ரஸ் மூலம் வேறு ஒருவர் இணைந்து அவரும் இத்தளத்தில் வேலை செய்தால் இரண்டு கணக்கையும் முடக்கி விடுவார்கள் .

நீங்கள் ஒருவரை சேர்த்து விட்டால் உடனே உங்கள் கணக்கில் .05 சென்ட் சுமார் 3 ரூபாய் உங்கள் கணக்கில் சேரும் மேலும் உங்கள் கீழ் சேரும் நபர் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரம் மற்றும் இதர வேலைகளிலிருந்தும் ஒரு சிறிய தொகை உங்கள் கணக்கில் சேரும் .
மேலும் 7 நிலை வரை அதாவது உங்கள் கீழ் சேர்பவர் அவர் கீழ் சேர்பவர் என 7 நிலை தொகை உங்கள் கணக்கில் சேரும்.
நம்பகமான தளம் பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது

உங்கள் ஓய்வு நேரத்தில் திறமையாக செயல்பட்டால் தினமும் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் . பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள் .


இந்த தளத்தில் இணைய இந்த லிங்க் ஐ கிளிக் பண்ணுங்கள்

1 comment: