
வீட்டிலிருந்தபடியே உங்கள் ஓய்வு நேரத்தில் சம்பாதிக்க மற்றுமொரு இணையதளம் பெய்ட்டுவெர்ட்(paidvert). கடந்த ஒரு வருடமாக மிகவும் சிறப்பாக செயல்படுகிறது . இந்த தளத்தில் சம்பாதிக்க நீங்கள் பணம் எதுவும்
செலுத்த வேண்டாம் . தினமும் 15 நிமிடங்களை செலவிட்டால் போதும் . மற்ற ptc தளங்களை விட வித்தியாசமான முறையில் இவர்கள் பணத்தை கொடுக்கிறார்கள் . அதாவது 0005 சென்ட் முதல் 200 டாலர் வரை பயனர்களுக்கு பணத்தை கொடுக்கிறார்கள் .bonus ad point என்ற முறையை இவர்கள் தளத்தில் புகுத்தியுள்ளார்கள் .
மேலே உள்ள படத்தில் BAP ஆனது எவ்வாறு இருக்கும் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது. முதலில் நீங்கள் bap விளம்பரங்களை பார்க்க வேண்டும் . ஓர் நாளைக்கு 8 bap விளம்பரங்கள் இருக்கும் . இந்த bap மதிப்பிற்கு ஏற்றவாறு உங்களுக்கு விளம்பரம் வரும் . bap மதிப்பை கூட்டுவதின் மூலம் மதிப்பு கூடிய விளம்பரங்களை பார்க்கலாம் .
எவ்வாறு இணைவது என்பதை பார்க்கலாம் முதலில் இந்த லிங்க் ஐ கிளிக் பண்ணி ஒப்பன் பண்ணுங்கள் . Create a new account என்னும் ஆப்ஷன் வரும். முதலில் உங்கள் பயனர் பெயர் , ஈமெயில்,பாஸ்வேர்ட்,கன்பார்ம் பாஸ்வேர்ட், உங்கள் பாலினம் அணா அல்லது பெண்ணா , உங்கள் பிறந்த தேதி , Conform date of birth இல் மீண்டும் உங்கள் பிறந்த தேதி I conform that i was ஐ கிளிக் செய்யுங்கள். ஓபன் அக்கௌன்ட் ஐ கிளிக் பண்ணுங்கள். பண்ணி முடித்த பிறகு உங்கள் ஈமெயில் ஐ.டி க்கு ஒரு கன்பர்மேஷன் (Conformation) செய்தி வரும் அதை கிளிக் செய்து உங்கள் அக்கௌன்ட் ஐ அக்டிவேட் பண்ணுங்கள் . இப்பொழுது லாகின் கிளிக் பண்ணி உங்கள் ஈமெயில் ஐ .டி மற்றும் பாஸ்வேர்ட் கொடுங்கள் .I am not a robot என்னும் ஆப்ஷன் ஐ கிளிக் பண்ணி அதில் வரும் இமேஜ் காப்ட்சா வை டைப் பண்ணுங்கள் .இப்பொழுது தளத்தின் உள்ளால் போய்விடும் . உங்கள் மெம்பர் பேஜ் ஓபன் ஆகும் .அதில் paid ads(OR)View paid ads என்னும் ஆப்ஷன் ஐ கிளிக் பண்ணுங்கள் . முதலில் கீழே இருக்கும் BAP அட்ஸ் ஐ பார்த்து விட்டு பின்னர் view Bonus ad ஐ பாருங்கள் . உங்கள் Bap மதிப்பை அதிகரிக்க 1 டாலர் உங்கள் அக்கௌன்ட் இல் சேர்ந்தவுடன் My Ad Campaigns ஐ கிளிக் பண்ணி விளம்பரம் வாங்குங்கள் . 1 டாலருக்கு 3500 மதிப்புள்ள BAP அட் கொடுப்பார்கள் . 10 டாலர் சேர்ந்தவுடன் உங்கள் கணக்கிற்கு பணத்தை பெறலாம் . மேலும் உங்கள் நண்பர்களை சேர்ப்பதன் மூலம் அவர்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 5 சதவிகிதம் உங்களுக்கு வரும் . இதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் . உங்கள் கீழ் அதிகம் பேர் இருந்தால் நீங்கள் ஒரு மாதத்திலேயே 500 டாலருக்கு மேல் சம்பாதிக்கலாம் . மேலும் BAP ஐ அதிகரிக்க பல வகை விளையாட்டுகள் இருக்கின்றன உங்கள் திறமையை பொறுத்து அதிகம் BAP சம்பாதிக்கலாம் . நீங்கள் எவ்வளவு சம்பாதித்திருக்கிறீர்கள் என்பதை my balance என்னும் ஆப்ஷன் உங்கள் member homepage மேலே இடது புறம் தெரிந்துகொண்டிருக்கும்.
விளம்பரம் எவ்வாறு பார்ப்பது ?
விளம்பரத்தை கிளிக் பண்ணுங்கள் திரையில் 3 லைன்கள் தோன்றும் .
மேல் உள்ள படத்தை போல் தோன்றும் . அதில் சரி குறியிடப்பட்ட குறியின் மேல் ஒரு லோகோ ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணினால் குறியிடப்பட்ட வார்த்தைகள் கீழே வரும் x மார்க் ஆனது டிக் ஆகும் பின்னர் proceed to advertiser website ஐ கிளிக் பண்ணுங்கள் . திரையில் புதிய விண்டோ ஒன்று திறக்கும் அதில் 30 செகண்ட்ஸ் நேரம் ஓடும் . அதற்குள் திரையில் தெரியும் காப்ட்சா (captcha ) வை டைப் பண்ணுங்கள்.30 செகண்ட்ஸ் ஓடி முடிந்ததும் conform என கேட்கும் அதை கிளிக் பண்ணுங்கள் . close window என வரும் அதை கிளிக் பண்ணுங்கள் . திரை மறையும் . இதே போல் எல்லா விளம்பரங்களையும் பாருங்கள் . வேறு தகவல்கள் தேவையெனில் comment இல் குறிப்பிடுங்கள் .

super very good site
ReplyDelete